ஆதரவாக வாக்களித்த

img

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா. தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு

இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த நியூயார்க் பிரகடன தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது.